…பலவான் மற்றும் பெலவீனன்

...பலவான் மற்றும் பெலவீனன்

…பலவான் மற்றும் பெலவீனன்
உணர்ச்சிபூர்வமானவர்கள் பெலவீனர்கள் தங்களுடைய முடிவுகள் மற்றும் விசுவாசத்தில் வரையரை இல்லாதவர்களாக இருப்பார்கள் . அவர்கள் மற்றவர்களுடைய கருத்துக்களுக்கு அடிமையாய் இருப்பார்கள் . இதினிமித்தம் அவர்கள் சந்தோஷம் இல்லாதவர்களாக இருப்பார்கள் , தேவனை விசுவாசிப்பதிலும் கூட.
ஏனெனில், காணப்படுகிறவைகள் அநித்தியமானவைகள், காணப்படாதவைகளோ நித்தியமானவைகள்.(II கொரிந்தியர் 4 :18)
ஆவியினால் பிறந்த ஒருவர் ஆவியில் இருப்பார் .
அவருடைய வாழ்க்கை வரையறுக்கப்பட்ட விசுவாசத்தை சார்ந்து இருக்கும் . காண்பதையும் , உணருவதையும் , உணர்ச்சிப்பூர்வமானதையும்.
அவர் புறக்கணிப்பார். காண்பதற்கு விசுவாசிக்க வேண்டும் மற்றும் விசுவாசிப்பதற்கு ஒருபோதும் காண வேண்டிய அவசியமில்லை .
இது பைத்தியக்காரத்தனமான ஒன்றை ? நிச்சயமாக உலகத்திற்கு அப்படிதான் .
ஆனால் விசுவாசத்தின் உலகிற்கும் மற்றும் தேவனுடைய ஆவியின் இராஜ்யத்திற்கும் அப்படியல்ல .
இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.(யோவான் 3:3)

இயேசு பிரதியுத்தரமாக: ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்.(யோவான் 3:5)
தேவனால் பிறந்தவர்கள் மட்டுமே இரட்ச்சிப்பின் போரில் வெல்ல முடியும் . ஏனெனில் அவர்கள் அதில் அற்புதமான விசுவாசத்தை பயன்படுத்துவார்கள் .
ஆனால் உணர்ச்சியினால் பிறந்தவர்கள் மாமிசத்தினால் பிறந்தவர்கள் மற்றும் இயற்கையான மனிதனுக்கு பரிசுத்த ஆவியானவர் இல்லை இந்த அதை அற்புதமான விசுவாசத்தின் உலகை பகுத்தறிந்து காணும்படி .
எனவே தான் , அவருக்கு தேவனோடு ஒரு கவனமான ஒப்பந்தம் செய்ய , தன்னுடைய சொந்த விருப்பத்தை மறுதலிக்க சிலுவையை சுமந்து அவரை பின்பற்ற தைரியம் துணிச்சல் இல்லை .
அவர் ஒரு கோழை. ஓர் மிக சிறிய போராட்டத்திற்க்காய் அவர் பின்வாங்கி விடுவார் . பாவத்திற்கு இல்லையென சொல்லும் தைரியம் அவருக்கு இல்லை மற்றும் திடுக்கிடும் அநியாயங்களுக்கு இல்லையென சொல்லும் தைரியம் இல்லை .
அவரின் உணர்ச்சிப்பூர்வமான விசுவாசம் அவருடைய உணர்வுகள் , நண்பர்கள் மற்றும் சாக ஊழியர்கள் முன்பாக அவரை தலை குனிய செய்யும் .
ஆனால் இதுவே தேவனால் பிறந்தவர்களுக்கு இது உண்மையில்லை . அவர்களது விசுவாசம் திட்டமானது மற்றும் பரிசுத்த வார்த்தையை அடிப்படையாக கொண்டது அவர்கள் மற்ற மக்களின் கருத்துக்களை குறித்து அக்கறை கொல்வதில்லை .
அவரின் விசுவாசத்தினிமித்தம் அவரை எல்லோரும் புறக்கணிப்பார்களெனின் , அவர் இன்னும் பெலவானாய் மாறுவார் .
பெலவீனத்திலிருந்து , அவர்கள் பெலன் எடுத்து , வாக்குத்தத்தங்களை கைக்கொள்வார்கள் .
ஜென்மசுபாவமான மனுஷனோ தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக்கொள்ளான்; அவைகள் அவனுக்குப் பைத்தியமாகத் தோன்றும்; அவைகள் ஆவிக்கேற்றபிரகாரமாய் ஆராய்ந்து நிதானிக்கப்படுகிறவைகளானதால், அவைகளை அறியவுமாட்டான்.
(I கொரிந்தியர் 2:14)

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *