எதிர்த்து நிற்பவர்களின் மீதான தேவனின் கோபம்

இன்றைய எங்கள் தியானித்தலைப் பாருங்கள்… “ஏசாவையோ நான் வெறுத்தேன்; அவனுடைய மலைகளைப் பாழும், அவனுடைய சுதந்தரத்தை வனாந்தரத்திலுள்ள வலுசர்ப்பங்களின் தாவும் ஆக்கினேன்.” (மல்கியா 1:3)