இஸ்ரவேல் மற்றும் யூத ராஜாக்களிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ள வேண்டும்?

இன்றைய எங்கள் தியானித்தலைப் பாருங்கள்… “நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாம் என்னும் ராஜாவின் பதினெட்டாம் வருஷத்திலே அபியாம் யூதாவின்மேல் ராஜாவாகி, மூன்று வருஷம் எருசலேமில் ராஜ்யபாரம்பண்ணினான்;