உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்காரன் X பொல்லாதவனும் சோம்பனுமான ஊழியக்காரன்

இன்றைய எங்கள் தியானித்தலைப் பாருங்கள்… “அவனுடைய எஜமான் அவனை நோக்கி: நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே, கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய், அநேகத்தின்மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன்,