பரிசுத்தஆவி இல்லாமல் குணமடைந்த சரீரத்தைக் கொண்டிருப்பதன் பயன் என்ன?

இன்றைய எங்கள் தியானித்தலைப் பாருங்கள்… “நான் பார்த்துக்கொண்டிருக்கையில், இதோ, அவைகள்மேல் நரம்புகளும் மாம்சமும் உண்டாயிற்று, மேற்புறமெங்கும் தோலினால் மூடப்பட்டது; ஆனாலும் அவைகளில் ஆவி இல்லாதிருந்தது.”