பரலோகத்தில் எழுதப்பட்ட நாமங்கள்

இன்றைய எங்கள் தியானித்தலைப் பாருங்கள்… “ஆகிலும், ஆவிகள் உங்களுக்குக் கீழ்ப்படிகிறதற்காக நீங்கள் சந்தோஷப்படாமல், உங்கள் நாமங்கள் பரலோகத்தில் எழுதியிருக்கிறதற்காகச் சந்தோஷப்படுங்கள் என்றார்.” (லூக்கா 10:20)