
ஏப்ரல் 18 ஆம் தேதி அன்று, நடைபெறும் இந்த நோக்கம் பற்றி மேலும் அறிக.
இது வேதாகமத்தில் எழுதப்பட்டுள்ளது: என் சத்துருக்களுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி, என் தலையை எண்ணெயால் அபிஷேகம்பண்ணுகிறீர்; என் பாத்திரம் நிரம்பி வழிகிறது. ” (சங்கீதம் 23: 5).
இந்த ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 18, எல்லா யூனிவர்சல் ஆலயங்களிலும் இந்த வார்த்தையை நாம் வாழ்வோம்.
ஒலிவ எண்ணெய் ஒரு பாட்டில் தயார் செய்யுங்கள்
இந்த ஞாயிற்றுக்கிழமை, ஒலிவ எண்ணெய் ஒரு பாட்டில் தயார் செய்து உங்கள் அருகிலுள்ள யூ.சி.கே.ஜி. -க்கு கொண்டு வாருங்கள். “நான் தாழ்ச்சியடையேன்” என்ற அபிஷேகம் நமக்கு இருக்கும்; நம் எதிரிகளின் முன்னிலையில் நம் கோப்பையை நிரம்பி வழிய வைக்கும் அபிஷேகம். நாம் விழுவதைப் பார்க்க விரும்புவோர் இருக்கிறார்கள். எனவே, அவர்கள் உட்கார்ந்து காத்திருக்க வேண்டியிருக்கும் என்பதால் அவர்களுக்கு மிகவும் வசதியான நாற்காலி இருக்க வேண்டும் என்று நாம் பரிந்துரைக்கிறோம். நம்முடைய கர்த்தரால் சேவை செய்யப்படுவதை அவர்கள் கவனிக்க வேண்டும், ஏனென்றால் அவர் நம்முடைய எதிரிகளின் முன்னிலையில் நமக்கு முன்பாக ஒரு மேஜையை ஆயத்தம் பண்ணுகிறார்.
இது “நான் தாழ்ச்சியடையேன்” -இன் ஞாயிற்றுக்கிழமை மற்றும் நீதிக்கான கூக்குரல் வாரத்தின் கடைசி நாள். உங்கள் தலையில் ஒலிவ எண்ணெயால் அபிஷேகம் செய்யப்படும். உங்களிடம் எதிரிகள், சத்ருக்கள், உங்கள் தோல்வியைக் காண விரும்பும் நபர்கள் இருந்தால், அல்லது உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியவில்லையே என்று நீங்கள் பயப்படுகிறீர்கள் என்றால், உங்கள் அருகிலுள்ள யூ.சி.கே.ஜி -க்கு க்கு ஒரு பாட்டில் ஒலிவ எண்ணெயை எடுத்துக் கொள்ளுங்கள்.
இந்த வாய்ப்பை இழக்காதீர்கள்!
கூட்டம்: “நான் தாழ்ச்சியடையேன்” என்ற அபிஷேகம்
நாள் மற்றும் நேரம்: ஏப்ரல் 18 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு (மேலும் காலை 7.00 மணிக்கு)
இடம்: உங்கள் உள்ளூர் யு.சி.கே.ஜி கிளை
தயவுசெய்து உங்கள் முகக்கவசத்தை அணிந்து கொண்டு வரவும் மற்றும் அனைத்து சமூக இடைவெளியின் வழிகாட்டுதல்களையும் பின்பற்றவும். அதிகமான தகவல்களுக்கு நீங்கள் 938 463 8738 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப் செய்தியை அனுப்பலாம் அல்லது அழைக்கலாம்.
Event Details
Organizer : UCKG Help Centre - India
Start Date : 2021-04-18